Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - T.K. Pugazhendhi
Singer - Dr. Sirkazhi S. Govindarajan
Lyrics - Vembathur Krishnan

நல் அருட்செல்வம் தரும் நாயகியே! நாராயணன் தேவி நவநிதியே தாயே!

நல் அருட்செல்வம் தரும் நாயகியே! ஸ்ரீமன் நாராயணன் தேவி நவநிதியே!

அல்லல்களைத் தீர்க்கும், வைஷ்ணவியே!

வாழ்வின் ஆதாரம் நீயே! மகாலட்சுமியே! தாயே!

திருமாலின் ஒளியான ஸ்ரீ தேவியே! திவ்ய தேசங்கள் நூற்றெட்டின் மகராணியே!

பெரிய பிராட்டி என்னும் திருவே வா!

உயர் பேரின்ப வாழ்வு நலம் யாவும் தா, யாவும் தா! அம்மா!

மஞ்சளில் குங்குமத்தில் , சிரிப்பவளே!
மங்கல மாங்கல்ய சக்தியாக இருப்பவளே!

பொங்கலில் அனைத்திற்கும் தலைமகளே!

கமலப் பூவில் அமர்ந்து வரும் அலைமகளே!
செங்கமலப் பூவில் அமர்ந்து வரும் அலைமகளே!
தனலட்சுமியே! தான்ய கஜலட்சுமியே!
தைரியலட்சுமியே! விஜய வித்யா லட்சுமியே!
ஆதிலட்சுமியே சந்தான லட்சுமியே!

என்னும் அஷ்டலட்சுமியே நீயே என் தாயே! அம்மா!